Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

EnglandIndiaT20I

முதல் T20 போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்றது : ஆடும் XI வீரர்கள் பட்டியல் உள்ளே

India vs England T20I : Cricket news in Tamil

India vs England T20I : இந்தியா இங்கிலாந்து முதல் T20I

முதல் T20 போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்றது

இங்கிலாந்து அணி கடந்த மாதம் முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற விதத்தில் அபாரமாக வென்றது.

இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடர் இன்று அஹமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டாவது இன்னிங்சின் போது பனி பொழிவிற்கான சத்தியம் இருப்பதால் டாஸ் வெல்லும் அணி பௌலிங் தெரிவு செய்யும் என்ற நிலை இருந்தது.

அதே போல டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பவுலிங்கையே தெரிவு செய்தார்.

இந்திய அணி ஆடும் XI வீரர்கள்
  1. K.L. ராகுல்
  2. ஷிகார் தவான்
  3. விராட் கோலி (C)
  4. ஷ்ரேயஸ் ஐயர்
  5. ஹார்டிக் பாண்டியா
  6. ரிஷப் பண்ட்
  7. அக்சார் படேல்
  8. வாஷிங்டன் சுந்தர்
  9. ஷார்துல் தாகூர்
  10. புவனேஸ்வர் குமார்
  11. யுஸ்வேந்த்ர சஹால்
இங்கிலாந்து அணி ஆடும் XI வீரர்கள்
  1. ஜேசன் ராய்
  2. ஜோஸ் பட்லர்
  3. டேவிட் மலான்
  4. ஜான்னி பேர்ஸ்டோ
  5. இயன் மோர்கன்
  6. பென் ஸ்டோக்ஸ்
  7. சாம் கரன்
  8. ஜோஃப்ரா ஆர்ச்சர்
  9. கிறிஸ் ஜோர்டான்
  10. அதில் ரஷீத்
  11. மார்க் வுட்

India vs England T20I : இந்தியா இங்கிலாந்து முதல் T20I

மேலும் செய்திகளுக்கு

முகநூல் பக்கத்தை பின்தொடர : Follow our Facebook Page

Comment here

error: Content is protected !!