Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

Rishab PantTest

ரிஷப் பண்ட்டிற்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம்

Cricket Legends praises Rishab Pant

கிரிக்கெட் ஜாம்பவான்கள் : Cricket Legends

ரிஷப் பண்ட்டிற்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம்

இன்று ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி சதமடித்தார், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இந்திய அணியை மீட்டதோடு ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வண்ணம் இருந்தது அவரது அதிரடியான சதம்.

ரிஷப் பண்டின் இந்த சிறப்பான பங்களிப்பை கிரிக்கெட் ஜாம்பவான்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர், அவற்றில் சில இதோ

Cricket Legends praises Rishab Pant

கிரிக்கெட் ஜாம்பவான்கள்

கிரிக்கெட் ஜாம்பவான்கள்

மேலும் செய்திகளுக்கு

முகநூல் பக்கத்தை பின்தொடர : Follow our Facebook Page

Comment here

error: Content is protected !!