6 பால் 6 சிக்ஸர்கள் – கிரண் பொல்லார்ட் உலக சாதனை : Keiron Pollard 6 Sixes Record against Srilanka in T20I. Equals Yuvraj Record
இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது T20I போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிரண் பொல்லார்ட் உலக சாதனை படைத்திருக்கிறார்.
இலங்கை வீரர் அகில தனஞ்செயா வீசிய 6ஆவது ஒவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார்.
Highlights Video :
6 பால் 6 சிக்ஸர்கள் – கிரண் பொல்லார்ட் உலக சாதனை : Keiron Pollard 6 Sixes Record against Srilanka in T20I. Equals Yuvraj Record
Full Over Video :
முகநூல் பக்கத்தை பின்தொடர : Follow our Facebook Page
ரிஷப் பண்ட்டின் சிறப்பான சம்பவம் : உணர்ச்சிவசப்பட்டு விக்கெட்டை இழந்த இங்கிலாந்து வீரர்
Comment here