Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

CSKDCIPLKKRKXIPMIRCBRRSRH

IPL 2021 ஏலம் : எந்தெந்த அணி எந்தெந்த வீரரை ஏலத்தில் எடுத்தது

IPL-Auction-2021-Which-team-bought-wihic-players

IPL auction 2021 which player in which team. IPL auction 2021 complete and full list of players who are sold and unsold. It will clearly shows which team bought which player.

சென்னை சூப்பர் கிங்ஸ்
வீரர்கள்அடிப்படை விலைவாங்கிய விலை
கிருஷ்ணப்பா கெளதம்20 லட்சம்9.25 கோடி
மொயின் அலி2 கோடி7 கோடி
சேடேஸ்வர் புஜாரா50 லட்சம்50 லட்சம்
பகவத் வர்மா20 லட்சம்20 லட்சம்
ஹரி நிஷாந்த் 20 லட்சம்20 லட்சம்
ஹரிஷங்கர் ரெட்டி20 லட்சம்20 லட்சம்

டெல்லி கேபிட்டல்ஸ்
வீரர்கள்அடிப்படை விலைவாங்கிய விலை
டாம் கரண்1.50 கோடி5.25 கோடி
ஸ்டீவ் ஸ்மித்2 கோடி2.2 கோடி
சாம் பில்லிங்ஸ்2 கோடி2 கோடி
உமேஷ் யாதவ்1 கோடி1 கோடி
ரிபல் படேல்20 லட்சம்20 லட்சம்
விஷ்ணு வினோத்20 லட்சம்20 லட்சம்
லுக்மான் மெரிவாலா20 லட்சம்20 லட்சம்
M சித்தார்த்20 லட்சம்20 லட்சம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வீரர்கள்அடிப்படை விலைவாங்கிய விலை
சாகிப் அல் ஹசன்2 கோடி3.2 கோடி
ஹர்பஜன் சிங்2 கோடி2 கோடி
பென் கட்டிங்75 லட்சம்75 லட்சம்
கருண் நாயர்50 லட்சம்50 லட்சம்
பவன் நெகி50 லட்சம்50 லட்சம்
ஷெல்டன் ஜாக்ஸன்20 லட்சம்20 லட்சம்
வெங்கடேஷ் ஐயர்20 லட்சம்20 லட்சம்
வைபவ் அரோரா20 லட்சம்20 லட்சம்
மும்பை இந்தியன்ஸ்
வீரர்கள்அடிப்படை விலைவாங்கிய விலை
நாதன் கூல்டர் நைல்1.5 கோடி5 கோடி
ஆடம் மிலன்50 லட்சம்3.2 கோடி
பியூஸ் சாவ்லா50 லட்சம்2.4 கோடி
ஜேம்ஸ் நீஷம்50 லட்சம்50 லட்சம்
யுத்விர் சரக்20 லட்சம்20 லட்சம்
மேக்ரோ ஜென்சென்20 லட்சம்20 லட்சம்
அர்ஜுன் டெண்டுல்கர்20 லட்சம்20 லட்சம்
பஞ்சாப் கிங்ஸ்
வீரர்கள்அடிப்படை விலைவாங்கிய விலை
ஜை ரிச்சர்ட்சன்1.5 கோடி14 கோடி
ரைலி மேரேடித்40 லட்சம்8 கோடி
ஷாருக் கான்20 லட்சம்5.25 கோடி
மொய்சஸ் ஹென்ரிக்ஸ்1 கோடி4.20 கோடி
டேவிட் மலான்1.5 கோடி1.5 கோடி
பேபியன் ஆலன்75 லட்சம்75 லட்சம்
ஜலஜ் சக்சேனா30 லட்சம்30 லட்சம்
சவுரப் குமார்20 லட்சம்20 லட்சம்
உட்கர்ஸ் சிங்20 லட்சம்20 லட்சம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
வீரர்கள்அடிப்படை விலைவாங்கிய விலை
கிறிஸ் மோரிஸ்75 லட்சம்16.25 கோடி
சிவம் துபே50 லட்சம்4.4 கோடி
சேட்டன் சகரியா20 லட்சம்1.2 கோடி
முஸ்தபிஸுர் ரஹ்மான்1 கோடி1 கோடி
லியாம் லிவிங்ஸ்டன்75 லட்சம்75 லட்சம்
ஆகாஷ் சிங்20 லட்சம்20 லட்சம்
KC கரியப்பா20 லட்சம்20 லட்சம்
குல்தீப் யாதவ்20 லட்சம்20 லட்சம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
வீரர்கள்அடிப்படை விலைவாங்கிய விலை
கைல் ஜேமிசன்75 லட்சம்15 கோடி
கிளென் மேக்ஸ்வெல்2 கோடி14.25 கோடி
டேனியல் கிறிஸ்டியன்75 லட்சம்4.8 கோடி
சச்சின் பேபி20 லட்சம்20 லட்சம்
ரஜத் பட்டிடார்20 லட்சம்20 லட்சம்
முகமத் அசாருதீன்20 லட்சம்20 லட்சம்
சுயஸ் பிரபு தேசாய்20 லட்சம்20 லட்சம்
KS பரத்20 லட்சம்20 லட்சம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
வீரர்கள்அடிப்படை விலைவாங்கிய விலை
கேதார் ஜாதவ்2 கோடி2 கோடி
முஜீப் உர் ரஹ்மான்1.5 கோடி1.5 கோடி
ஜெகதீசா சுசித் 20 லட்சம்30 லட்சம்

IPL வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்.. யுவராஜ் சிங்கை முந்தினார்

Visit and follow our Facebook page

Comment here

error: Content is protected !!