Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

IndiaR AshwinRecordsTest

ஹர்பஜனின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்

Ravichandiran-Ashwin-Cricket-News-in-Tamil
ஹர்பஜனின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 13 சென்னையில் தொடங்கியது. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறிவரும் வேளையில் முன்பு வரை இங்கிலாந்து அணி 28 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழந்து 63 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தத.

அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார், இதன் மூலம் இந்தியாவில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டவது இடத்தில் 265 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடத்தில் இருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி அஸ்வின் 266 விக்கெட்களுடன் 2 ஆம் இடத்திற்கு முன்னேறினார்

இந்தியாவில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கெத்தாக அணில் கும்ப்ளே 350 விக்கெட்களுடன் முன்னிலை வகிக்கிறார்.

டாப் 5 – இந்தியாவில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியல்

பந்துவீச்சாளர்காலம்போட்டிகள்இன்னிங்ஸ்விக்கெட்கள்
அணில் கும்ப்ளே1993-200863115350
ரவிச்சந்திரன் அஸ்வின்2011-20214586266
ஹர்பஜன் சிங்1998-201355103265
கபில் தேவ்1978-199465119219
ரவீந்திர ஜடேஜா2012-20193365157

Comment here

error: Content is protected !!