Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

EnglandIndiaR AshwinTest

இது அஸ்வின் கோட்டை டா! இந்தியாவில் இதுதான் இங்கிலாந்தின் குறைந்த ஸ்கோர்

Indian-Team-Cricket-news-in-Tamil

இது அஸ்வின் கோட்டை டா! இந்தியாவிலேயே இதுதான் இங்கிலாந்தின் குறைந்த ஸ்கோர்

தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 49.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பிறகு இங்கிலாந்து அணி கடைசி இரண்டு விக்கெட்களையும் 3 ஆவது செஷன் இல் 28 ரன்கள் மட்டுமே எடுத்து இறுதியில் 59.5 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ரவிச்சந்திரன் அதிகபட்சமாக 5 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா மற்றும் அக்சார் படேல் தலா 2 விக்கெட்களையும் முகமத் சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இது ரவிச்சந்திரன் அஸ்வினின் 29ஆவது 5-விக்கெட் ஹால் ஆகும்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அட்டவணையை பார்க்க இந்த லிங்கில் கிளிக் செய்து படிக்கவும்

முதல் செஷன் பற்றிய விவரங்களுக்கு இந்த லிங்கில் கிளிக் செய்து படிக்கவும்

இரண்டாவது செஷன் பற்றிய விவரங்களுக்கு இந்த லிங்கில் கிளிக் செய்து படிக்கவும்

Comment here

error: Content is protected !!