Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

IndiaRohit SharmaTest

சென்னை 2ஆவது டெஸ்ட் : ரோஹித் சர்மா அதிரடி அதிவேக அரைசதம்

Vilaiyaattu.com-Rohit-Sharma-Cricket-News-in-Tamil

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 13 சென்னையில் தொடங்கியது, டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி ஆரம்பத்திலேயே தொடக்க வீரர் சுப்மன் கில் விக்கெட்டை இழந்தது.

இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 50 ரன்களை அடித்தார் இதில் 8 பௌண்டரி மற்றும் 1 சிக்ஸரும் அடங்கும்.

தற்போது வரை 15 வர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.

Comment here

error: Content is protected !!