Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

IndiaTest

சென்னை 2ஆவது டெஸ்ட் : இந்திய அணியில் 3 மாற்றங்கள்

Viliaiyaattu.com-Mohammed-Siraj-Cricket-News-in-Tamil

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 13 சென்னையில் தொடங்கியது, சற்று முன்பு டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் போட்டிங் செய்வததாக தெரிந்தெடுத்தார். முதல் போட்டியில் விளையாடிய அணியில் விராட் கோலி 3 மாற்றங்களை செய்திருக்கிறார்.

நல்ல பார்மில் இருக்கும் முகமத் சிராஜ் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக விளையாடுகிறார். அதே போல வாஷிங்டன் சுந்தர் மற்றும் சபாஷ் நதீமூக்கு பதிலாக அக்சார் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

  1. ரோஹித் சர்மா
  2. சுப்மன் கில்
  3. செடேஸ்வர் புஜாரா
  4. விராட் கோலி
  5. அஜிங்க்யா ரஹானே
  6. ரிஷப் பண்ட்
  7. அக்சார் பட்டேல்
  8. ரவிச்சந்திரன் அஸ்வின்
  9. குல்தீப் யாதவ்
  10. இஷாந்த் சர்மா
  11. முகமத் சிராஜ்

Comment here

error: Content is protected !!