Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

IndiaRohit SharmaTest

ரோஹித் ஷர்மாவின் தரமான சம்பவம் : தெறிக்கவிடும் அதிவேக சதம்! இவர் மட்டும் வேற பிட்சில் விளையாடுறாரா?

Rohit-Sharma-Cricket-News-in-Tamil-Vilaiyaattu.com

சென்னையில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 50 ரன்களை அடித்தார் இதில் 8 பௌண்டரி மற்றும் 1 சிக்ஸரும் அடங்கும்.

உணவு இடைவேளை வரை இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்திருந்தது.

ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதம்

உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது அதிரடியைத் தொடர்ந்து 130 பந்துகளில் 100 ரன்களை அடித்தார் இதில் 14 பௌண்டரி மற்றும் 2 சிக்ஸரும் அடங்கும்.

தற்போது வரை இந்திய அணி 42 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் சர்மா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் ஆட்டமிழக்காமல் ஆடி வருகின்றனர்.

Comment here

error: Content is protected !!