Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

Axar PatelIndiaKuldeep YadavTest

அக்ஸார் படேலா… குல்தீப் யாதவா… விராட் கோலியின் சாய்ஸ் யார்?

Kuldeep-Yadav-Vilaiyaattu.com-Sports-Cricket-News-in-Tamil

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமான 2 ஆவது டெஸ்ட் போட்டி நாளை பிப்ரவரி 13 சென்னையில் தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தாத சபாஷ் நதீம் க்கு பதிலாக இந்திய அணியில் 3ஆவது சுழற்பந்து வீச்சாளராக யார் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

காயம் காரணமாக முதல் போதல் போட்டிக்கு தகுதி பெறாத அக்சார் படேலும் நீண்ட நாட்களாக Squad இல் இருந்தும் ஆடும் XI இல் இடம்பெறமுடியாத குல்தீப் யாதவும் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தேர்ந்த (ஸ்பெசலிஸ்ட்) சுழற்பந்து வீச்சாளருக்கு முக்கியத்துவம் தரும் பட்ச்சத்தில் விராட் கோலி, குல்தீப் யாதவை தெரிவு செய்யலாம். அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்க்க விரும்பினால் அக்சார் படேலை தெரிவு செய்யலாம்.

சென்னை 2ஆவது டெஸ்ட் : இந்திய அணியின் உத்தேச ஆடும் XI

  1. ரோஹித் சர்மா
  2. சுப்மன் கில்
  3. செடேஸ்வர் புஜாரா
  4. விராட் கோலி
  5. அஜிங்க்யா ரஹானே
  6. ரிஷபப் பண்ட்
  7. ரவிச்சந்திரன் அஸ்வின்
  8. வாஷிங்டன் சுந்தர்
  9. குல்தீப் யாதவ் / அக்சார் பட்டேல்
  10. ஜஸ்பிரிட் பும்ரா
  11. இஷாந்த் சர்மா

Comment here

error: Content is protected !!